மின் புத்தகங்களை முதலில் இருந்து உருவாக்க...
போகிறபோக்கில் அற்புதமான மின் புத்தகங்களை உருவாக்கிடுங்கள்! மின் புத்தகங்களை உருவாக்குவதன் சிறு சிறு அம்சங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். என்ன எழுதுவது என்பதில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்.
எந்த மொழிக்கும் ஏற்ற உள்ளுணர்வு கொண்ட புத்தக மந்திரக்கருவி
உங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்யவும். ஸ்பானிஷ், ஆங்கிலம், பிரஞ்சு, போர்த்துகீசியம், ஹிந்தி, தமிழ், கன்னடம், பெங்காலி போன்ற ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளையும் மற்றும் அரபு மற்றும் ஹீப்ரு போன்ற RTL மொழிகள் உட்பட அனைத்து மொழிகளையும் எங்கள் புத்தக வழிகாட்டி(விஃஜார்ட்) ஆதரிக்கிறது.